#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாக்கியலெட்சுமி சீரியலில் இழுத்து போர்த்திக்கொண்டு நடிக்கும் ஜெனியா இது?? மாடர்ன் உடையில் எப்படி இருக்கார் பாருங்க..
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனியின் மாடர்ன் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலெட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். இந்த தொடரில் பாக்கியலெட்சுமியின் மருமகளாக வருபவர் ஜெனி. இவரது நிஜப்பெயர் திவ்யா. இவர் இதற்கு முன்பு கேளடி கண்மணி, சுமங்கலி, மகராசி போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.
ஆனால் பாக்கியலட்சுமி தொடர்தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபமாகியது என்று கூறலாம். அந்த அளவிற்கு தற்போது இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். சீரியலில் எப்போதும் குடும்ப பெண்ணாகவே நடித்துவரும் ஜெனி, சினிமா வாய்ப்பிற்காக சற்று கவர்ச்சியான வகையில், மாடர்ன் லுக்கில் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சிப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே சீரியலில் இழுத்து மூடி நடிக்கும் ஜெனியா இது? என கமெண்ட் செய்துவருகின்றனர்.