#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிக மதிப்பெண்களை பெற்று கோல்டன் டிக்கெட்டை பெற போகும் போட்டியாளர் இவர் தானா - வெளியான புதிய தகவல்.
பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. நேரடியாக பைனலுக்கு செல்வதற்கான டாஸ்கை பிக்பாஸ் கொடுத்து வந்தது.
இந்நிலையில் நேற்றுடன் அனைத்து போட்டிகளும் முடிவடைந்த நிலையில் யார் நேரடியாக கோல்டன் டிக்கெட் பெற போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
தற்போது அதை பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அதிக மதிப்பெண்களை பெற்று முதல் இடத்தில் முகேன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.