#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல தொகுப்பாளினி பிரியங்கா சாண்டி மகளுடன் அடித்த லூட்டியை பாருங்கள்! வைரலாகும் வீடியோ.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவருக்காகவே பலர் அந்த நிகழ்ச்சியை பார்த்தனர்.
அந்த அளவிற்கு இவர் செய்த குறும்பும், நகைச்சுவையும் அனைவரும் ரசிக்கும் வகையில் இருந்தது. ஆனால் நிகழ்ச்சியில் தனது குழந்தை லாலாவை நினைத்து அவர் கண்ணீர் சிந்தியுள்ளார். அதனை பார்த்த பலரை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்ததை அடுத்து போட்டியாளர்கள் அனைவரும் சாண்டி வீட்டிற்கு சென்று லாலாவுடன் ஆட்டம் போட்டுள்ளனர். அதேபோல் தற்போது தொகுப்பாளினியான பிரியங்காவும் அவருடன் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ளார்.