அய்யோ அம்மா பாக்கமுடியவில்லை! நடிகை சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படத்தால் வச்சு செய்யும் ரசிகர்கள்.



big-boss-3-shakshi-latest-photoshoot

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி. ஆனால் இதற்கு முன்பு காலா, விஸ்வாசம் போன்ற பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். அதிலும் இவருடைய பேச்சுக்கும், தோழிக்கு முக்கியத்துவம் கொடுத்தல் போன்ற செயல்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

Shakshi

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பேசிய அவ்வா அவ்வா மனசு வலிக்குது என்ற டயலாக் அனைவரிடமும் பிரபலமானது. இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமான கமெண்ட்களை செய்து வருகின்றனர்.