பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சேலையிலும் கிளாமர் சும்மா அள்ளுதே... கவர்ச்சியில் தாறுமாறாக போஸ் கொடுத்த ரேஷ்மா... புகைப்படம் இதோ!!
தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ரேஷ்மா. அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.
நடிகை ரேஷ்மா சன்டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்திலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அபி டெய்லர் என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை கிறங்கடிப்பார். இந்த நிலையில் அவர் தற்போது கண்ணாடி போன்ற புடவையில் கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.