#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்வ்வ்... என்ன அழகு... பிக்பாஸ் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்...
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில், 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் சம்யுக்தா. 36 வயதாகும் சம்யுக்தாவுக்கு கார்த்திக் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சம்யுக்தா பிரபல தொகுப்பாளினியான பாவனாவின் நெருங்கி தோழி என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சம்யுக்தா விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா தற்போது அழகிய செமி ட்ரடிஷனல் உடையில் இடுப்பை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.