#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் புகழ் பிக்பாஸ் ஷாரிக் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த சீசனில் கலந்துகொண்டவர் தான் நடிகர் ஷாரிக்.இவர் 'பென்சில்' திரைப்படத்தின் மூலம் வில்லத்தனம் கலந்த பள்ளி மாணவனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், வாரிசு நடிகர் ஷாரிக் ஹாசன். இவர் பிரபல நட்சத்திர தம்பதிகள் உமா மற்றும் ரியாஸ்கான் மகன் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இவர் இடம்பிடித்தவர்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரை பற்றிய செய்தி பெரிதளவில் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் தற்போது அவர் தன் நண்பர்களான 96 ஆதித்யா, மகேந்திரன் ஆகியோருடன் ஜிம்மில் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது.
The late night pump :) pic.twitter.com/8qf9GPPbjo
— Aadhitya Baaskar (@AadhityaBaaskar) 11 August 2019