#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மோசமான விருது கொடுத்த சாக்ஷி- தூக்கி எறிந்து லாஸ்லியா செய்த அதிரடி செயல் - பரபரப்பு வீடியோ!
பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக 74 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. மேலும் விருந்தினராக சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் உள்ளே வந்துள்ளனர்.
அதிலும் 75 வது நாளான இன்று உள்ளே வந்த மூவரும் சக போட்டியாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அதில் மோகன் வைத்யா பச்சோந்தி விருது லாஸ்லியாவுக்கு தான் என கூறுகிறார்.
உடனே சாக்ஷி அந்த விருதினை லாஸ்லியாவுக்கு வழங்க ஆனால் லாஸ்லியா அதனை கீழே போட்டு விட்டு சொல்கிறார். அதன் பிறகு சாக்ஷியும் கோபமாகி மேடையிலிருந்து சென்று விடுவது போன்ற ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
#Day75 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/EN7pNB5fKq
— Vijay Television (@vijaytelevision) September 6, 2019