#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக செல்ல இருக்கும் பிக்பாஸ் சீசன் 1 பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.
பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போது தான் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. மக்களும் யார் அந்த பட்டத்தை வெல்லப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சேரன் சீக்ரெட் அறைக்கு அனுப்பப்பட்டார். இதனால் நிகழ்ச்சியில் இன்னும் சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக செல்ல பிக்பாஸ் சீசன் 1 பிரபலமான கவிஞர் சினேகன் அவர்களை பிக்பாஸ் குழு அழைத்துள்ளதாக கூறியுள்ளார்.
#பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக செல்ல அழைப்பு வந்துள்ளது. இப்படிப்பட்டவர்களுடன் உள்ளே சென்று இருக்க வேண்டுமா என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றேன்.
— கவிஞர் சினேகன் (@Kavignar_Snehan) September 8, 2019
கருத்துக்கள் வரவேற்கத்தக்கது.#BiggBossTamil3 #BiggBossTamil