#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக் பாஸ் ஐஸ்வர்யாவின் செம ஜிம் ஒர்கவுட் வீடியோ! இதோ அந்த வீடியோ!
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா. முதல் படத்திற்கு பிறகு ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தாலும் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 2 இல் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்கும் வாய்ப்பு ஐஸ்வர்யாவுக்கு கிடைத்தது.
போட்டியின் ஆரம்பத்தில் ஆடல், பாடல் என மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இவர் நாட்கள் செல்ல செல்ல மக்களின் வெறுப்பினை சம்பாதித்தார். ஒருவழியாக போட்டியின் இறுதிவரை சென்று ஐஸ்வர்யா பிக் பாஸ் சீன் 2 இன் இரண்டாவது வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். பிக் பாஸ் பட்டத்தை நடிகை ரித்விகா தட்டி சென்றார்.
பிக்பாஸ் முடிந்து தற்போது நடிகர் மஹத்திற்கு ஜோடியாக படம் ஒன்றில் யாஷிகா ஆனந்துடன் சேர்ந்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா. இந்நிலையில் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஹாட்டான ஜிம் வொர்க் அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் பலரும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.