பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
உச்சகட்ட கவர்ச்சியில் பிக் பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட புது புகைப்படம்! இதோ!
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா. முதல் படத்திற்கு பிறகு ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தாலும் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 2 இல் 16 போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்கும் வாய்ப்பு ஐஸ்வர்யாவுக்கு கிடைத்தது.
போட்டியின் ஆரம்பத்தில் ஆடல், பாடல் என மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இவர் நாட்கள் செல்ல செல்ல மக்களின் வெறுப்பினை சம்பாதித்தார். ஒருவழியாக போட்டியின் இறுதிவரை சென்று ஐஸ்வர்யா பிக் பாஸ் சீன் 2 இன் இரண்டாவது வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். பிக் பாஸ் பட்டத்தை நடிகை ரித்விகா தட்டி சென்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு சிம்புவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என அப்போதே தகவல்கள் வந்தது. ஆனால் அது இன்னமும் உறுதி ஆகாமல் தான் உள்ளது.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மிகவும் கவர்ச்சியான உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது இதோ.