முழுக்க முழுக்க திரில்லர் படத்தில் கதாநாயகியாக பிக்பாஸ் ரைசா வில்சன்..! வெளியான வீடியோ காட்சி.!



Bigg boss Raiza in thriller movie video goes viral

பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா வில்சன். நடிகை ரைஸா சினிமாவில் நடிப்பதற்கு முன் ஒரு மாடலாகத்தான் இருந்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்ட ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது சினிமாவில் பிசியாக வளம் வரும் இவர் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தை கார்த்திக் ராஜூ என்பவர் இயக்குகிறார். இப்படத்தை ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

bigg boss raiza

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு இடத்திற்கு தனது காரில் செல்லும் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் ரைசா. இந்த படம் முழுக்கு முழுக்க த்ரில்லர் படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.