#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் ரித்விகாவா இது? யாரும் பார்த்திடாத அறிய புகைப்படம்!
மெட்ராஸ் திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. மெட்ராஸ் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து கபாலி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை ரித்திகா.
இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய தொலைக்காட்சியில் நடைபெற இருந்த பிக் பாஸ் சீசன் இரண்டில் பதினாறு போட்டியாளர்களின் ரித்விகாவும் ஒரு போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
போட்டியின் ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டில் ரித்விகா உள்ளாரா என்ற சந்தேகம் பலருக்கு வந்தது அதற்கு காரணம் அவர் சரியாக எந்த டாஸ்க்கிலும் பங்கேற்பது இல்லை, வீட்டில் உள்ளவர்களிடம் சரியாக பழகுவதில்லை.
ஓன்று அல்லது இறந்து வாரங்களில் இவர் வீட்டை விட்டு வெளியேற்ற படுவர் என மக்கள் அனைவரும் கருத்து தெரிவித்துவந்தனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் தனது திறமையால் தன்னை வெளி உலகிற்கு காட்டி பிக் பாஸ் சீசன் இரண்டின் வெற்றியாளராக மகுடம் சூட்டியுள்ளார் நடிகை ரித்விகா.
சுமார் 100 நாட்களுக்கு மேல் நடைபெற்ற இந்த போட்டியில், இறுதியில் ரித்விகா வெற்றிவாகை சூடினார். இதேவேளை, அவருக்கு என்று தமிழ் ரசிகர்கள் அதிகரித்துள்ள நிலையில் அவரின் சிறு வயது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்.