பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறை; ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப்.. கவின், சினேகன் கண்டனம்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 07 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே வரவேற்பு பெற்ற போட்டியாளராக இருந்து வந்த பிரதீப் ஆண்டனி.
இந்நிலையில், அவர் பெண்களிடம் தகாத முறையில் பேசுகிறார், கதவை பூட்டாமல் பாத்ரூம் உபயோகம் செய்கிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டார்.
#VJArchana points about #PradeepAnthony I personally feel very safe. & #Archana points are Nailed🔥Definitely upcoming days lot of Fan's support her.
— J∆MEERĐEEN (@jameerALdeen) November 4, 2023
But one thing #KamalHaasan expecting another answer but she told different that time his face Reaction Changed.😂#BiggBossTamil7 pic.twitter.com/XPVpuquz5e
இதுதொடர்பான புகார் கமல் ஹாசன் வரை சென்ற நிலையில், அவர் தற்போது ரெட் கார்ட் மூலமாக வெளியேற்றப்பட்டு இருக்கிறார். தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் ரெட் கார்ட் கொடுத்து எந்த ஒரு போட்டியாளரும் வெளியேற்றப்படாத நிலையில், தற்போது பிரதீப் வெளியேற்றப்பட்டார்.
இது அவரின் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த நிலையில், நடிகர் பிரதீப்பின் நண்பர் கவின், "உங்களை அறிந்தவர்கள் எப்போதும் உங்களை அறிவார்கள்" என்று தனது நண்பருக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கவிஞர் ஸ்நேகனும் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "நீ பார்க்காத ரணங்களும் இல்லை... நீ பார்க்காத வலிகளும் இல்லை... பிரதீப்... இதுவும் கடந்துபோகும். வாழ்க்கை எந்த வீட்டுக்குள்ளும் இல்லை.... வெளியே கிடக்கு வா" என கொஊறியுள்ளார்.
எக்ஸ் வீடியோக்கள்:
#Vichithra exactly 💯 thrown the Audience questions to the housemates illa.. Bullies#vichu 🔥👏
— Bigiluuu 👀💥 (@Mohamohan123) November 4, 2023
A true housemate who stand with our #PradeepAnthony 🙏🏼
Totally unfair of the redcard decision#unfairEvictionpradeep#NoPradeepNoBiggBoss#BiggBoss7Tamil#BiggBossTamilSeason7 pic.twitter.com/2xG31uYmj0
எக்ஸ் வீடியோக்கள்:
Toilet door 🚪
— Nisha (@Nishafangirl) November 4, 2023
They twisted everyone, including the audience, #BiggBossTamil7 #BiggBossTamil#BiggBossTamilSeason7 #PradeepAnthony pic.twitter.com/wG1m9yJMXF
சினேகன் எக்ஸ் பதிவு:
நீ பார்க்காத
— Snekan S (@KavingarSnekan) November 4, 2023
ரணங்களும் இல்லை...
நீ பார்க்காத
வலிகளும் இல்லை...
பிரதீப்...
இதுவும் கடந்துபோகும்.
வாழ்க்கை எந்த வீட்டுக்குள்ளும் இல்லை....
வெளியே கிடக்கு வா...@TheDhaadiBoy pic.twitter.com/FIFK2Z9acj