பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிக்பாஸ் சுஜா வருணியின் அழகிய மகனா இது..?- சமீபத்தில் வெளியான அழகிய புகைப்படம்!
தமிழ் சினிமாவில் பல்வேறு ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. அதன்பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் பாதியில் வந்து பலரின் கவனத்திற்கு வந்தார். நிறைய படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மக்களிடம் அதிகம் பிரபலம் அடைந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு தனது நீண்டநாள் காதலர், நடிகர் சிவாஜியின் பேரன் சிவகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சுஜா வருணி தனது மகனுக்கு கிறிஸ்துமஸிற்காக அழகாக அலங்காரம் செய்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். புகைப்படத்தை பார்த்தவர்கள் வாழ்த்தி வருகின்றனர்.