பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒருநாள் சம்பளம் இவ்வளவா?.. அதிக சம்பளம் யார் வாங்குகிறார் தெரியுமா?..! சம்பள விபரம் இதோ..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளதை தொடர்ந்து, கடந்த வாரம் மைனா நந்தினியும் உள்ளே நுழைந்தார்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் ஒருநாள் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. 20 போட்டியாளர்களில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்? என்ற விவரமும் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனுக்கு ரூ.75 கோடி என்ற சம்பளம் விவரம் முன்பே வெளிவந்தது. அத்துடன் மற்ற போட்டியாளர்களின் விவரம் இதோ,
1.தனலட்சுமி - 11,000 - 20,000
2.விஜே கதிரவன் - 18,000 - 22,000
3.நிவா - 12,000 - 18,000
4.குவின்சி - 15,000 - 20,000
5.மகேஸ்வரி - 18,000 - 23,000
6.விக்ரமன் - 15,000 - 17,000
7.அமுதவாணன் - 23,000 - 27,000
8.சாந்தி - 21,000 - 26,000
9.ஏடிகே - 16,000 - 19,000
10.ராம் ராமசாமி - 12,000 - 15,000
11.ஜனனி - 21,000 - 26,000
12.ரட்சிதா - 25,000 - 28,000
13.மணிகண்டன் -18,000 - 24,000
14.செரின் - 23,000 - 25,000
15.ஆயிஷா - 28,000 - 30,000
16.ராபர்ட் மாஸ்டர் - 25,௦௦௦ - 27,000
17.சிவின் - 20,000 - 25,000
18.அசின் - 22,000 - 25,000
19.மைனா நந்தினி - 20,000 - 25,000
19.ஜி பி முத்து - 15,000 - 18,000
21.அசல் கோளாறு - 15,000 - 17,000