#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
போதும்மா போதும்! பார்க்க முடியல.. என்ன ஒரு கொஞ்சல்..! பிக்பாஸ் நடிகை வெளியிட்ட வைரல் வீடியோ!
பிக்பாஸ் ஜுலி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த புகழை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டார்.
ரசிகர்களின் ஆதரவுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் சொன்ன பொய்கள், காயத்ரி ரகுராமுடன் சேர்ந்து அவர் நடந்துகொண்ட விதம், ஓவியாவுக்கு எதிராக செய்த சூழ்ச்சிகள் போன்றவற்றால் ரசிகர்கள் அவரை வெறுக்க தொடங்கினர். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் ரசிகர்கள் அவரை கூட்டம் கூடி கலாய்க்க செய்தனர்.
ஆனால் அதனை பொருட்படுத்தாத ஜூலி தொடர்ந்து தொகுப்பாளினியாக களமிறங்கினார். பின்னர், சினிமாவிலும் நடிக்க தொடங்கினார்.
தற்போது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து சமூகவலைதளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர் தனது புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் குட்டி முயல் குட்டியை கொஞ்சினபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.