அச்சு அசல் பெண்ணாகவே மாறிய பிரபல நடிகர்! புகைப்படத்தை கண்டு வாயடைத்துப் போன ரசிகர்கள்!!



bollywood actor act in girl getup

அன்று முதல் இன்றுவரை நடிகர்கள் அனைவரும் பெண்களை போல வேடமணிந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில்  நடிப்பது இயல்பாகிவிட்டது.

இந்நிலையில் பாலிவுட்டின் மிக திறமையான நடிகர்களுள் ஒருவர்  ராஜ்குமார் ராவ். இவர் நடிப்பில் வெளியான குயின், நியூட்டன், டி டே, ராப்டா, சிட்டி லைட்ஸ் உள்ளிட்ட  திரைப்படங்கள் ஏராளமான விருதுகளை பெற்றது. 

rajkumar

இந்நிலையில் நடிகர் ராஜ்குமார் ராவ் தற்போது லூடோ படத்தில் நடிக்க உள்ளார். மேலும் அந்த படத்திற்காக அவர் மிகவும் வித்தியாசமாக, அழகிய  பெண் வேடமணிந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் ராஜ்குமார் ராவ்வா இது அச்சு அசல் அப்படியே பெண் போல இருக்கிறாரே என பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். 

rajkumar