கிரைம்-திரில்லரில் அசத்தும் பைரி: மிரளவைக்கும் டீசர் காட்சிகள் வெளியீடு.!



Byri Movie 2023 Teaser Out now 

 

ஜான் கில்லாடி இயக்கத்தில், வி. துரைராஜின் தயாரிப்பில், அருண் ராஜ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் பைரி. 

இப்படத்தில் நடிகர்கள் சையத் மஜீத், மேக்னா எலின், விஜி சேகர், சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த், கார்த்திக் பிரசன்னா, ராஜன் உட்பட பலரும் நடித்துள்ளனர். 

Byri

படத்தின் எடிட்டிங் பணிகளை ஆர்.எஸ் சதிஷ் குமார் மேற்கொன்டுள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. 

கிரைம் தில்லர் பாணியில் உருவாகியுள்ள பைரி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசர் வீடியோ உங்களின் பார்வைக்கு..