#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா.. செம ஹாட் மச்சி! படுக்கையறை புகைப்படத்தை பகிர்ந்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து நடிகை! கிறங்கிய இளசுகள்!!
தமிழ் சினிமாவில் வெளிவந்த அடல்ட் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் கன்னி பேயாக மிகவும் கவர்ச்சியாக நடித்து அறிமுகமானவர் சந்திரிகா ரவி.
ஆஸ்திரேலியாவில் பிறந்த இவர் மாடலிங் துறையில் முன்னணியாக வலம் வருபவர். மேலும் நடிப்பு, நடனம் துறையிலும் அசத்தி வருகிறார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் கவர்ச்சி பேயாக வந்து திணறடித்த சந்திரிகா ரவி தொடர்ந்து தமிழில் செய், உன் காதல் இருந்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவில்லை. மேலும் அவர் சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.
அவ்வப்போது தாறுமாறான கவர்ச்சியில் தாராளம் காட்டி ஏராளமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இள நெஞ்சங்களை பாடாய் படுத்துவார். இந்த நிலையில் அவர் தற்போது தனது படுக்கை அறையில் இருந்தவாறு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.
Thankful. 33 ❤️ pic.twitter.com/oIU79b9xPl
— 𝗖𝗵𝗮𝗻𝗱𝗿𝗶𝗸𝗮 𝗥𝗮𝘃𝗶 (@chandrikaravi_) April 5, 2022