#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
9பேர் முன்பு நிர்வாணமாக இருந்த அமலா பால்.. உண்மையை உடைத்த ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக்.?
ஜெய்லர் படத்தின் ஒளிப்பதிவாளரான விஜய் கார்த்திக் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவருடன், " நான் ஏற்கனவே 'டாக்டர்' படத்தில் இணைந்துள்ளேன்.
எங்கள் இருவருக்குமே நல்ல ஒற்றுமை இருப்பதால் தான் ஜெயிலர் படத்திலும் அது நன்றாக வேலை செய்தது. அதோடு லோகேஷ் கனகராஜை எனக்கு குறும்படம் பண்ணும் காலத்தில் இருந்தே தெரியும். ஆனால் ஏனோ இன்னும் நாங்கள் இருவரும் இணையும் வாய்ப்பு அமையவில்லை.
'ஆடை' படம் எனக்கு மிகுந்த சவாலாக அமைந்தது. நிறைய கண்ணாடி காட்சிகள் இருந்ததால் அதில் நம் உருவம் தெரிந்துவிடக் கூடாது என்பது மிகவும் சாதுரியமாக வேலை செய்ய வேண்டியிருந்தது. நிர்வாணமாக நடிக்க அமலாபால் ஒத்துக்கொண்டது தான் இந்தப் படத்தை நாங்கள் முடிக்க காரணமே.
அமலா நடித்த அந்த காட்சிகள் லீக் ஆகிவிடக்கூடாது என கவனமாக இருந்தோம். வெறும் 9 பேர் மட்டுமே அந்த காட்சிகள் ஷூட் செய்யும் போது இருந்தோம். நிறைய பேர் இருந்தால் அமலாவுக்கு அசௌகரியமாக இருக்கும் என்று நினைத்தோம். அவரும் நிறைய ஐடியாக்களை கொடுத்தார்" என்று கூறியுள்ளார்.