#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வைரலாகும் நடிகர் விவேக்கின் மகள் புகைப்படம்! புகைப்படம் உள்ளே!
தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் என அழைக்கப்படுபவர் நகைச்சுவை நடிகர் விவேக். இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை எடுத்துரைப்பதாலேயே இவரை சின்ன கலைவாணர் என அனைவரும் அழைக்கின்றனர்.
விவேக் மனைவியின் பெயர் அருள்செல்வி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. இளைய மகன் பெயர் பிரசன்னா குமார், மூத்த மகள் பெயர் அமிர்ந்தநந்தினி. இன்னொரு மகள் பெயர் தேஜஸ்வனி.
அமிர்த நந்தினி தற்போது சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஆர்கிடெக்ட் படித்து வருகிறார். இதுவரை எந்த ஒரு மீடியாவிலும் தன் மகளை வெளிக்காட்டாத விவேக். அவர்கள் நடத்தும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான டிரஸ்ட் மூலம் ஒரு டீவி நிகழ்ச்சியில் தான் அறிமுகம் செய்து வைத்தார் விவேக். இதோ புகைப்படம் பாருங்கள்.