ஜிம் உடையில் கொள்ளை அழகில் நடிகை தீபிகா படுகோனே! புகைப்படம்!



Deepika padukone latest gym suite photos

இந்தியா மட்டும் அல்லாது உலகளவில் பிரபலமான இந்திய நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. பாலிவுட், ஹாலிவுட் , வெப் சீரிஸ் என பயங்கர பிசியாக உள்ளார் நடிகை தீபிகா. தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வாரணம் ஆயிரம்.

இந்த படத்தில் முதலில் நாயகியாக ஒப்பந்தமானவர் நடிகை தீபிகா படுகோனே. அதன்பின்னர் ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஓம் சாந்தி ஓம் படத்தில் வாய்ப்பு கிடைத்ததால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார் தீபிகா.

deepika padukone

மேலும், தமிழில் ரஜினி நடிப்பில் அனிமேஷன் படமாக உருவான கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில் மீண்டும் பங்களில் பிசியாக நடித்துவருகிறார் தீபிகா.

இந்நிலையில் ஜிம்மில், ஜிம் உடையில் இருக்கும் நடிகை தீபிகா படுகோனின் சில புகைப்படங்கள் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் .