வரலாற்றில் இடம் பிடித்த தீபிகா படுகோன்-ரன்வீர் சிங்கின் திருமண புகைப்படங்கள்!



deepika-ranveer-marriage-photos

பாலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் அவர்களுடைய பெற்றோரின் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் நேற்று இத்தாலியின் கோமோ நதிக்கரையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடைபெற்றது.

deepika ranveer marriage photos

இவர்கள் தங்கள் திருமண புகைப்படங்களை ஒரு தனியார் நிறுவனத்திற்கு காப்புரிமை கொடுத்துள்ளனர். இதனால் இவர்களுடைய திருமண புகைப்படங்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இவர்களோடு திருமணத்தில் கலந்து கொள்ளும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

deepika ranveer marriage photos

இருப்பினும் திருமணத்தில் கலந்துகொள்ள சென்றவர்களால் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

deepika ranveer marriage photos

deepika ranveer marriage photos

deepika ranveer marriage photos

deepika ranveer marriage photos

deepika ranveer marriage photos

deepika ranveer marriage photos