#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடும்ப குத்து விளக்காய் இருந்த வணிபோஜன் எப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார் பாருங்கள்! புகைப்படம்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர்மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். தெய்வமகள் தொடர் மாபெரும் வெற்றிபெற இவரும் ஒரு காரணம் என்றே கூறலாம். இவருக்காகவே அந்த தொடரை பார்த்த ரசிகர்கள் ஏராளம்.
ஒருவழியாக தெய்வமகள் தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து சன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் நடுவராகவும் அதன்பின்னர் விஜய் தொலைகாட்சியில் நடுவராகவும் இருந்துவந்தார். தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால்பதித்துள்ளார் வாணிபோஜன். நடிகர் வைபவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் தெய்வமகள் தொடரில் மிகவும் அடக்கமாக, குடும்ப பெண்ணாக நடித்துவந்த வாணிபோஜன் முதல் முறையாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாணிபோஜனா இது என கமெண்ட் செய்து வருகின்றன்னர்.