#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கவர்ச்சி நடனமாடிய தேவயானி.! வைரலான வீடியோவால் மன வேதனையுடன் பேட்டியளித்த தேவயானி.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். குடும்பபங்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததால் ரசிகர்கள் தங்கள் வீட்டு பெண்ணாகவே தேவை என நினைத்தனர்.
தமிழில் முதன் முதலில் தேவயானி 'தொட்டாச்சிணுங்கி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். முதல் படத்திலேயே இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போதே 2001 ஆம் ஆண்டு ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிப்பில் இருந்து விலகி விட்டார்.
இது போன்ற நிலையில், 'சிவசக்தி' எனும் திரைப்படத்தில் கவர்ச்சி நடனமாட தேவயானி ஒப்பந்தமாகினார். படம் வெளியான போது தேவயானியின் கவர்ச்சி நடனத்தை பார்த்து பல ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதை கண்டு தேவயானி அதன் பிறகு கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.