பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"அட தேனட".. தாறுமாறு கவர்ச்சியை தாராளமாய் காண்பித்த தர்ஷா குப்தா.. வெலவெலத்துப்போன ரசிகர்கள்..!!
நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி கலவையான கமெண்ட்களை பெற்றுள்ளது.
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி 2-வது சீசனில் போட்டியாளராக கலந்து மக்கள் மனதை பறித்தவர்தான் நடிகை தர்ஷா குப்தா. இவர் தனது இளம் வயதிலேயே மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட நிலையில், முதன்முறையாக ஜீ தமிழில் "முள்ளும் மலரும்" என்ற தொடரில் நடித்து அறிமுகமானார்.
இதனையடுத்து சந்திரலேகா மற்றும் செந்தூரப்பூ போன்ற சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை ரசிகர்களிடையே வெளிப்படுத்தினார். இவர் நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
பின்னர் இயக்குனர் மோகன் ஜியின் ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சமூகவலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவார்.
அந்தவகையில் அவர் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. இதனைகண்ட ரசிகர்கள் "அட.. தேனட" என்று கலவையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.