#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பார்க்கும்போதே பரவசப்படுத்தும் தர்ஷா குப்தா..! வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்
விஜய் டிவி சீரியல் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூரப்பூவே என்ற தொடரில் நடித்துவருபவர்தான் இந்த தர்ஷா குப்தா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளே கவர்ச்சி காட்ட தயங்கும் நிலையில் ஒரு சீரியல் நடிகையாக இருந்துகொண்டு கவர்ச்சிக்கு கட்டுப்பாடே இல்லாமல் அந்த காட்டு காட்டிவருகிறார் அம்மணி.
இவருக்கு சீரியலில் ரசிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் அம்மணி தினமும் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை பார்க்க அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிகர்கள் கூட்டமே காத்து கிடக்கிறது எனலாம். அந்த அளவிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகிவருகிறார் தர்ஷா.
சரி இவ்வளவு ஏன் செய்கிறார் என்றால் எல்லாம் அந்த காரணமாகத்தான் என கிசுகிசுக்கிறார்கள் ரசிகர்கள். ஆமாங்க, எல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தில்தான் அம்மணி இந்த வேலையில் இறங்கியுள்ளாராம். இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள மேலும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது. இதோ அந்த புகைப்படம்...