பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
துணியெல்லாம் கழட்டிட்டு., அந்த இடத்தில் ரோஜாவை வைத்து தர்ஷா குப்தா.. தாறுமாறு கவர்ச்சி.!
தர்ஷா குப்தா பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பெரிதளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் தர்ஷா குப்தா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதன்பின் தர்ஷா குப்தா பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். மேலும், அவருக்கு மோகன்ஜியின் ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இவர் சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஓ மை கோஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தில் நடித்த சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா, புகழ் போன்ற நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சதீஷ் மேடையில் பேசும்போது சன்னி லியோன் மற்றும் தர்ஷா குப்தாவின் ஆடையை ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். அதன் பின்பு தர்ஷா குப்தாவும், சதீஷும் ஒருவருக்கொருவர் பேசி சமாதானம் ஆகினர்.
இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வருவார். இந்நிலையில், இவர் ஆடை இல்லாமல் ரோஜா பூங்கொத்து மட்டும் வைத்தவாறு எடுத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை பதறவைத்துள்ளார்.