#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இன்னும் கொஞ்சம் ஷூம் பண்ணியிருந்தா நல்லா இருந்திருக்குமே.. தர்ஷாவின் வீடியோவை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்...
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவரின் கலகலப்பான பேச்சு அனைவரும் ரசிக்கும் வகையில் இருந்தது.
இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மட்டுமின்றி விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிய செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். அதுமட்டுமின்றி வெள்ளிதிரையில் களமிறங்கிய தர்ஷா ருத்ர தாண்டவம் என்ற படத்தில் குடும்ப பாங்கான பெண்மணியாக, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து பெரிய வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியாகிய வீடியோவை பார்த்த ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் ஷூம் பண்ணியிருந்திருக்கலமே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
❤️❤️ pic.twitter.com/sURCtqCWai
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) August 3, 2022