#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"சொட்ட சொட்ட நனைய வைத்தாய்".. அட நம்ம எங்கேயும் எப்போதும் பட நடிகை அனன்யாவா இது.! வைரலாகும் திருமண புகைப்படம்..
கோலிவுட் திரையுலகில் சசிகுமார் நடித்த 'நாடோடிகள்' திரைப்படம் மூலம் முதன்முதலில் அறிமுகமானார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட அனன்யா மலையாள திரைபடமான 'பாசிட்டிவ்' படத்தில் அறிமுகமாகி திரையுலகில் காலடியெடுத்து வைத்தார்.
மேலும், இந்த மலையாள திரைபடத்தின் வெற்றியை தொடர்ந்து, தமிழில் நாடோடிகள் படத்திலும் சிறந்த அறிமுக நடிகை விருது பெற்றார். இதன்பின் சீடன், புலிவால், எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து இவரின் நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தார்.
அந்த நிலையில் 2012 ஆம் வருடம் தொழிலதிபரான ஆஞ்சநேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தனது நடிப்பு திறமையை கை விடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அனன்யாவின் திருமணத்தன்று எடுத்த புகைப்படங்கள் மற்றும் அவரது கணவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அனன் யாவிற்கு கல்யாணம் ஆகிடுச்சா என்று அதிர்ச்சியுடன் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.