#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை மகாலட்சுமி இதுவரை வாய்த்திருக்காதது ஏன்! நடிகை ஜெயஸ்ரீ பரபரப்பு பேட்டி- வைரலாகும் பதிவு.
நடிகை ஜெயஸ்ரீ தனது கணவர் ஈஸ்வர் தேவதையை கண்டேன் சீரியல் வில்லி நடிகை மகாலட்சுமியுடன் கள்ளக்காதலில் ஈடுப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி தனது குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டாதாகவும் மகளிர் காவல் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் ஈஸ்வர் மற்றும் அவரது தாயாரை புழல் சிறையில் அடைத்தனர். அதன் பிறகு தற்போது சிறையிலிருந்து வெளியேறிய ஈஸ்வர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் ஜெயஸ்ரீ கூறுவது அனைத்தும் பெய் நானும் மகாலட்சுமியும் கள்ள உறவுவில் இல்லை என கூறியுள்ளார்.
மேலும் ஜெயஸ்ரீ இதனையெல்லாம் பணத்திற்காக செய்வதாகவும், தன்னுடைய வீட்டை தராமல் இருப்பதற்காகவும் இவ்வாறு பெய்யான புகாரை கொடுத்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் இதனை பார்த்து விட்டு ஜெயஸ்ரீ இவை அனைத்திற்கும் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறியுள்ளார்.
அதாவது தற்போது ஜெயஸ்ரீ கொடுத்த பேட்டியில் இவை அனைத்தும் நடக்கவில்லை என்றால் இதுவரை ஏன் மகாலட்சுமி எந்த ஒரு பேட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. அப்படியே நான் கூறிய பெய் என்றால் ஏன் என்ற மீது எந்த ஒரு புகாரை கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நான் மற்றும் எனது கணவர் பேசுவதை பார்த்து விட்டு பின் தனது வக்கீலிடம் கலந்து ஆலோசனை செய்து விட்டு இன்று அல்லது நாளை பேட்டி கொடுக்கலாம் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி நான் பணத்திற்காக எதையும் செய்யவில்லை. பணம் எனக்கு ஒரு பொருட்டே கிடையாது எனவும் கூறியுள்ளார்.