#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிறையிலிருந்து வெளியான நடிகர் ஈஸ்வர்! ஜெயஸ்ரீ பற்றி கூறியதால் ஏற்ப்பட்ட பரபரப்பு!
நடிகை ஜெயஸ்ரீ தனது கணவர் ஈஸ்வர் குடித்து விட்டு தன்னை சித்ரவதை செய்வது மட்டுமின்றி தனது குழந்தையிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் மேலும் நடிகை மகாலட்சுமிக்கும் தனது கணவருக்கும் தொடர்பு இருப்பதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் ஈஸ்வர் மற்றும் அவரது தாயாரை புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று காலை சிறையிலிருந்து வெளியான ஈஸ்வர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.
அதாவது என் மனைவி என் மீது சுமத்தும் குற்றங்கள் அனைத்து பெய்யானது என்று கூறியுள்ளார். அதாவது மகாலட்சுமியின் கணவருடன் சேர்ந்து கொண்டு ஜெயஸ்ரீ தன்னையும், மகாலட்சுமியையும் அசிங்கப்படுத்த பெய்யான புகாரை கொடுத்ததாக கூறியுள்ளார்.
மேலும் தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில்தான் இவ்வாறு பெய்யான செய்தியை பரப்பியுள்ளனர் என்றும் கூறியுள்ளார். மேலும் தனது பெற்றோரை விரட்டி விட்டு அங்கு ஜெயஸ்ரீ குடியிருப்பதாகவும் கூறியுள்ளார்.