#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அச்சோ.. படப்பிடிப்பிற்கு சென்ற பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில் நாயக் என்ற படத்தின் படப்பிடிப்பானது நடந்து வந்தது. காலை 9 மணிக்கு படப்பிடிப்பிற்காக ஏற்பாடுகள் அனைத்தும் நடந்துவந்தன.
மேக்கப்மேன் நடிகை அகன்ஷா துபேவை அழைக்க அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றபோது அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ததை கண்டு பேரதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.