#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலில் திடீரென மாற்றப்பட்ட பிரபல நடிகை!! காரணம் இதுதான்!!
பிரபல தொலைக்காட்சியில் பிரமாண்டமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் "லக்ஷ்மி ஸ்டோர்ஸ்" இந்த பிரமாண்ட தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. மேலும் அந்த சீரியலில் நடிகை குஷ்பு நடிப்பதால் மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
பிரமாண்டமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடரில் திடீரென பிரபல நடிகை மற்றபெற்றார். இந்த தொடரில் கமலா என்னும் கதாபாத்திரத்தில் ஜெனி நடித்துவந்தார். தற்போது அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை மற்றபெற்றார்.
அந்த சீரியலில் பாக்யலக்ஸ்மி கதாபாத்திரத்தில் நடிக்கும் நக்ஷத்ரா வந்ததும் நடிகை ஜெனிக்கு முக்கியத்துவம் இல்லாததால், இதனால் ஜெனி மனமுடைந்து தான் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் இப்பொழுதும் லக்ஷ்மிஸ்டோர் தொடர் விறுவிறுப்பாக போய்க்கொண்டுள்ளது.