#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புகழின் உச்சத்தில் இருந்த நடிகை சங்கவியின் மகளை பாத்துருக்கீங்களா?? வைரல் புகைப்படம் இதோ..
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகை சங்கவியின் குழந்தை புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்தவர் சங்கவி. விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் டாப் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர்.
குறிப்பாக இவர் விஜய்யுடன் பல படங்களில் நடித்துள்ளார், மேலும், அந்த காலக்கட்டத்தில் ரசிகர்களின் பேவரட் ஜோடியாக இவர்கள் இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சினிமாவில் பயங்கர பிசியாக இருந்த இவர், ஒரு காலகட்டத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்.
தற்போது குடும்பம், குழந்தை என செட்டில் செட்டிலாகிவிட்ட நடிகை சங்கவி, தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.