#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஐசியூ-வில் உயிருக்கு போராடும் பிரபல மலையாள நடிகர்.. உடல்நிலை கவலைக்கிடம்... குடும்பத்தினர் பெரும் சோகம்..!!
அரசியல்வாதி, எம்.பி இன்னொசென்ட் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரபல மலையாள நடிகரும், அரசியல்வாதியுமான இன்னொசென்ட், கேரளா மாநிலத்தில் செல்வாக்கு பெற்றவர் ஆவார். இவர் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் 750-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் உள்ள சாலக்குடி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2 வாரங்களாக தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரின் உடல்நிலை மோசமாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரின் குடும்பத்தினர் சோகமடைந்துள்ளனர்.