#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படத்தை பார்த்து வீட்டை விட்டு ஓடிவந்த பெண்கள்; மனம் திறந்த பிரபல நடிகை.!
மலையாளத் திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் நடிகை அமலா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், கடந்த 1991இல் மலையாளத்தில் நான் என்டே சூரியபுத்ரிக்கு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தேன்.
இந்த படத்தை பார்த்துவிட்டு கேரள பெண்கள் சிலர் வீட்டை விட்டு ஓடி வந்து, சென்னையில் உள்ள எனது வீட்டிற்கு வந்தனர். மேலும், எனது கதாபாத்திரம் அவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
அவர்களை பத்திரமாக நான் அவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். அவர்கள் என்னுடன் உரையாடியது இன்று எனது நினைவில் இருக்கிறது என கூறினார்.