பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
முன்னாள் ஆபாச பட நடிகையின் வீடு தெரியுமா?.. சுரங்கத்தில் தனியாக வாழும் சோகம்.. காரணம் இதுதான்.!
அமெரிக்காவை சார்ந்த முன்னாள் ஆபாச பட நடிகை ஜெனிலி (வயது 39). இவர் தற்போது லாஸ் பேகாஸ் நகரில் உள்ள சுரங்கப்பாதைகளில் வசித்து வருகிறார்.
200 கிலோமீட்டர் நீளம் கொண்ட சுரங்கப் பாதையில், சட்டவிரோத கும்பல்களை சேர்ந்தோர், வீடு இல்லாதோர் திரளாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆபாச பட உலகில், தனது இளம் வயதில் கவர்ச்சி கன்னியாகவும், பல கோடி ரசிகர் பட்டாளத்தை கொண்டவரும் என இருந்து வந்த ஜெனிலி, தற்போது வீடு இன்றி இங்கு வசித்து வருவது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருந்தார்.
அந்த பேட்டியில், "எனக்கு இங்கு வாழ பிடித்துள்ளது. எனக்கு பிடித்தது போல நான் வாழ நினைக்கிறேன். வேறு எந்த காரணமும் இல்லை" என்று கூறியுள்ளார்.
லாஸ் பேகாஸ் நகரை பொறுத்தமட்டில் அபரீத மக்கள் தொகையின் காரணமாக வீடுகளுக்கு தட்டப்பாடு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அதே போல, நிலத்தடி சுரங்கத்தில் மழைக்காலத்தின் போது தங்குவது மிகப்பெரிய ஆபத்துக்கு கூட வழிவகை செய்யலாம். திடீரென வெள்ளமும் வரலாம். ஆகையால், அங்குள்ள மக்கள் மழைக்காலங்களில் உஷாராகவே இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.