பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடச்சே.. இப்படிப்பட்டவரா இவரு?..! இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய தமிழ் சினிமா பிரபலம்..!
கமலின் விக்ரம், கார்த்தியின் கைதி, விஜயின் மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தவர் மற்றும் திரைப்பட பாடல் ஆசிரியர் விஷ்ணு இடவன்.
இவர் போர் கண்ட சிங்கம், நாயகன் மீண்டும் வரார், பொளக்கட்டும் பரபர உட்பட பல ஹிட் பாடல்களை எழுதிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் இவர் இளம்பெண் ஒருவரை காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து கர்ப்பமாகியதாக தெரிய வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட இளம்பண்ணை அவர் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், பெண்மணி தன்னை ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுகுறித்த தகவல்கள் சமூகவலைதளங்களில் வெளிவரவே, அடச்சே இப்படிப்பட்டவரா இவரு என்று கூறி தங்களது ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.