#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தொலைக்காட்சியில் திடீரென ஓடிய ஆபாச காட்சி!. பதறிப்போன மக்கள்!
தற்போது தமிழ் சினிமாவில் ஆபாச கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களில் கூட TRP ரேட்டிங்கை அதிகரிப்பதற்காகவே ஆபாச காட்சிகளை வைக்கின்றனர்.
ஈரான் நாட்டில் கடுமையான சட்டங்கள் பல கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அங்கு தொலைக்காட்சிகளில் ஒரு ஆணும் பெண்ணும் கை குலுக்க கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஜாக்கிஜான் நடித்த படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அந்த படத்தில் ஆபாச காட்சிகள் திடீரென ஒளிபரப்பாகியது. அதனை வீட்டில் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து தொலைக்காட்சியின் இயக்குனரை பணிநீக்கம் செய்ய அந்த நாட்டின் அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் அந்த தொலைக்காட்சியின் இயக்குனரை பணிநீக்கம் செய்தது அந்த நிறுவனம்.