#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"லோகேஷ் மாதிரி இயக்குனராக வேண்டும் என்று ஆசை" இயக்குனர் கௌதம் மேனனின் உருக்கமான பதிவு..
தமிழ் திரை துறையில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் முதன் முதலில் 'மாநகரம்" திரைப்படத்தில் இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இப்படம் வெற்றி பெறவில்லை.
இதனையடுத்து நீண்ட வருடங்களுக்கு பிறகு மாஸ்டர், கைதி, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இயக்குனராக பணிபுரிந்து தொடர் வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் லியோ. இப்படத்தில் த்ரிஷா கிருஷ்ணன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ' லியோ ' திரைப்படத்தில் நடித்துள்ள கௌதம் வாசுதேவ் மேனன் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் சமீபத்தில் இவரளித்த பேட்டியில் "லோகேஷ் கனகராஜ் மாதிரி யுனிவர்ஸ் கான்செப்டில் படங்களை இயக்க வேண்டும் என்று ஆசை. தற்போது நான் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் முதலாம் பாகம் ரசிகர்களை கவர்ந்தால் மட்டுமே யுனிவர்ஸ் கான்செப்ட் உருவாகும் என்று கூறியிருக்கிறார்.