#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தீபாவளிக்கு நடிகை ஹன்சிகாவுக்கு கிடைத்த உயரிய கிப்ட்! விலையை கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்!
2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம் போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்த இவர் குறுகிய காலகட்டத்திலையே முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.
இந்நிலையில் கடந்த சில படங்களில் உடல் எடை கூடி குண்டாக இருந்த இவர் தற்போது தீவிர உடல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தற்போது மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை பரிசாக ஹன்சிகாவின் அம்மா அவருக்கு 12 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.