#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஈரம் சொட்ட சொட்ட, பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்த ஹன்ஷிகா!! வைரலாகும் புகைப்படம் இதோ..
நடிகை ஹன்ஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
பாலிவுட் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் மாப்பிளை திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்ஷிகா. இளம் வயதில்லையே பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ள இவருக்கு, தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
தமிழ் சினிமாவில் எங்கேயும் காதல், வேலாயுதம், ரோமியோ ஜூலியட் என பல திரைப்படங்களில் நடித்துள்ளஇவர், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பழமொழி படங்களிலும் நடித்துள்ளார்.
ஆனால் தற்போது அம்மணிக்கு படவாய்ப்புகள் ஒன்றும் பெரிதாக அமையவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் இவர், தற்போது ஈரம் சொட்ட சொட்ட, பிகினி உடையில் ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.