#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இப்படியெல்லாமா உட்கார்ந்து போஸ் கொடுக்குறது? ஹன்ஷிகாவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்தீர்களா?
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. தனுஷுக்கு ஜோடியாக மாப்பிளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் விஜய், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமா பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான போகன் படத்திற்கு பிறகு சரியான வாய்ப்புகள் அமையாத நிலையில் கடைசியாக குலேபகவாலி என்ற படத்தில் நடித்திருந்தார். இதனிடையே உடல் எடை கூடி சற்று குண்டாக மாறிய இவர் தீவிர உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்துள்ளார்.
தற்போது மஹா, பார்ட்னர் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் நடிகை ஹன்ஷிகா லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெயிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.