#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஹன்சிகா மோத்வானியா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் இவ்ளோ அழகா மாறிட்டாங்களே.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
குழந்தையிலிருந்து சினிமாவில் நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி, முதன் முதலில் தமிழில் 'வேலாயுதம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் திரைபடமே பெருதளவில் வெற்றி பெறவில்லை.
மேலும், இப்படத்திற்கு பின் மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், போக்கிரி ராஜா, மனிதன், போகன் போன்ற பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகையாக இருக்கிறார்.
இதுபோன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். சமீபத்தில் இவர் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சியான புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.