பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மாடர்ன் உடையில் மஜா போஸ் கொடுத்த ஹன்சிகா.. வைரல் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபல நடிகையானார். இவரை ரசிகர்கள் பலரும் கூட்டி குஷ்பூ என்று பட்டம் சூட்டி அழைத்தனர்.
ஆனால் சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக அமையவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான மை3 என்ற வெப்தொடர் ரிலீஸாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் தற்போது நடித்து வருகிறார்.
இதில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி அப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது அவர் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.