பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஆளே தெரியாமல் ஒல்லியான தோற்றத்தில் ஹன்சிகா.. வைரல் புகைப்படங்கள்.!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவரை குட்டி குஷ்பூ என்று ரசிகர்கள் பலரும் செல்லமாக அழைத்து வந்தனர். இதனிடையே அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
இந்த நிலையில் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது டைட்டான உடையில் மெலிந்து காணப்படும் ஹன்சிகாவை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.