#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நவம்பர் மாத குளிருக்கு இதமாக சூடான புகைப்படங்களை வெளியிட்ட லெட்சுமி ராய்!
நடிகர் ஜெயம் ரவி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற படம் தாம் தூம். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராய்.
இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் சொல்லும் அளவுக்கு இவர் தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வலம்வர முடியியவில்லை.
அதன்பின்ப நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ராய். பின்னர் சுந்தர் சி யின் அரண்மனை, சவுகார் பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
அதை தொடர்ந்து தமிழில் சரியாக வாய்ப்புகள் அமையாததால் பாலிவுட் பக்கம் சென்றார் ராய். அம்மணியை கைவிடாத பாலிவுட் ஜூலி 2 படம் மூலம் வாய்ப்பு கொடுத்தது. ஜூலி 2 படத்திற்காக தனது உடல் அமைப்பு முழுவதையும் மாற்றி பார்ப்பதற்கே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் நடிகை லட்சுமி ராய்.
மேலும் அவ்வப்போது செம்ம ஹாட் போட்டோ ஷுட்டுகளை நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவார்.
நவம்பர் மாதம் என்றாலே குளிர் தொடங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த குளிர் மாதத்தின் முதல் நாளான இன்று லட்சுமி ராய் தான் எடுத்த சூடான செல்பி புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ITS NOVEMBER!!!😁🤩#happynewmonth 💐💖 much much love 💖 pic.twitter.com/m2c6INDtVd
— RAAI LAXMI (@iamlakshmirai) November 1, 2018
To all my karanataka fans , friends and loved ones wishing u happy #karnatakarajyotsava lots of love to all 😘💖 #jhansi #kanadanafilm #karnatakagirl pic.twitter.com/1ZbBoGpwiR
— RAAI LAXMI (@iamlakshmirai) November 1, 2018