பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இலியானாவின் குழந்தைக்கு தந்தை இவர்தானா? தனது காதலரின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை.!
நடிகர் விஜயுடன் நண்பன் திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை இலியானா. இவர் பல ஆண்டுகளுக்கு பின்னர் இஞ்சி இடுப்பழகி என்று தமிழ் ரசிகர்களால் போற்றப்படும் அளவு கவனிக்கப்பட்டார்.
நண்பனின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் திரையுலக பக்கம் திரும்பி பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவருக்கு சமீபத்தில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை இலியானா, அவரின் காதலர் குறித்து எவ்வித தகவலையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இதனிடையே, அவர் தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
As per reports, #IleanaDCruz sharing a glimpse of her date night reveals her mystery man. pic.twitter.com/E6FuWee26G
— Filmfare (@filmfare) July 17, 2023